|

யு–ட்யூப் (YouTube) இல் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!!

வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர். 


இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.

இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் சென்று youtube Downloader எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்து Istall செய்யுங்கள்.. பின் யு–ட்யூப் தளத்திலிருந்து எந்த் வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி யை கொப்பி செய்து youtube downloader இல் paste செய்து download என கொடுத்தால் அந்த வீடியோ உங்கள் கனணியில் ஆகிவிடும்..

YouTube Downloade இணைப்பு :: http://www.fileserve.com/file/peW2Xpr

Posted by Unknown on 11:01 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

1 comments for "யு–ட்யூப் (YouTube) இல் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!!"

  1. I am using epic browser for download youtube videos.

Leave a reply

Blog Archive

Labels

Recently Commented

Recently Added

பிரபல்யமான பதிவுகள்