|

உங்களுடைய Real IP ஐ Fake IP ஆக மாற்ற ஒரு software with license key

வீடுக்கு வீடு address இருப்பது போல உங்கள் எல்லோரதும் computerஇற்கும் ஒரு address இருக்கும். அதை தான் IP Address என்று சொல்கிறோம். இந்த IP Address ஆனது ஒரு தனித்துவம் வாய்ந்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். உங்கள் IP Address ஐ வைத்தே நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம். உங்கள் எல்லோருக்கும் IP Address என்றால் என்ன என்று தெரிந்திருக்கும் அதை நான் சொல்ல வேண்டியதில்லை. இனி விடயத்துக்கு வருவோம். இன்று நான் சொல்ல வரும் மென்பொருள் Real Hide IP மென்பொருள் பற்றியது. இம் மென்பொருளின் தற்போதைய விலை 14.95 டொலர். எனவே எல்லோரும் பயன்படுத்தும் விதத்தில் இம் மென்பொருளை நாம் விலைக்கு வாங்கி உங்களோடும் பகிந்து கொள்கிறோம். இம் மென்பொருளின் crack version ஐ உங்களுக்கு தருகிறோம். இம் மென்பொருளை தரவிறக்கி Install செய்தவுடன் உங்களுக்கான License உடன் கூடிய மென்பொருள் கிடைக்கும். இம் மென்பொருளை open செய்தால் கீழே உள்ளவாறு ஒரு window தோன்றும்.

இதில் உங்களுக்கு விரும்பிய நாட்டை தெரிவு செய்து உங்கள் IP ஐ Fake IP ஆக மாற்றி கொள்ளலாம். அத்துடன் உங்கள் Fake IP இன் mapஐயும் பார்க்கலாம்.


இம் மென்பொருளுக்கான இலவச தரவிறக்கச்சுட்டி: link

இம் மென்பொருளுக்கான இணையத்தளம் http://www.real-hide-ip.com. இத்தளத்தில் சென்று இம் மென்பொருள் பற்றிய மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Posted by Unknown on 7:02 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "உங்களுடைய Real IP ஐ Fake IP ஆக மாற்ற ஒரு software with license key"

Leave a reply

Blog Archive

Labels