|

மேஜிக்.. செய்து பாருங்கள்..



மேஜிக்-னாலே வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் பிடிக்குற ஒரு விஷயம். மேஜிக் பண்ணுறதை சின்ன பசங்க ஆச்சரியமா பார்ப்பாங்க. பெரியவங்க 'இதை எப்படி செய்யுறாங்க?' மூளையை கசக்கிக் கிட்டு யோசனை பண்ணுவாங்க.




இதோ, இந்த லின்க்-ல ஒரு மேஜிக் இருக்குது. செஞ்சு பாத்து என்ஜாய் பண்ணுங்க. இதுக்கு விடை தெரிஞ்சவங்க எப்படி என்று இங்கே சொல்லலாம்..  


Posted by Unknown on 10:19 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

2 comments for "மேஜிக்.. செய்து பாருங்கள்.."

  1. தகவலுக்கு நன்றிகள்....

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பொது அறிவுக் கவிதைகள் - 4

  2. நன்றி அண்ணா..

Leave a reply

Blog Archive

Labels