ஒரே கிளிக்கில் எந்த Program ஐயும் Uninstall செய்ய…
நமது கணினியில் எந்த program ஆக
இருந்தாலும் அதனை ஒரே கிளிக்கில் uninstall செய்ய வழி உள்ளது. நாம் கணினி
உபயோகிக்கும் பொழுது நிறைய மென்பொருள் தரவிறக்கம் செய்து உபயோகிப்போம்.
அந்த மென்பொருள்களின் உபயோகம் நமக்கு தேவை இல்லை எனில் அதனை
அழித்து (uninstall) விடுவோம். அதுவும் எப்பிடி START-> CONTROL PANEL
-> UNINSTALL என்று தேடிப்போய் அழிப்போம். ஆனால் இப்படி சுற்றி வளைத்து செல்லாமல் ஒரே கிளிக்கில் uninstall
என்று வந்தால் எப்பிடி சுலபமாக இருக்கும். ஆம் நண்பர்களே ஒரே கிளிக்கில்
தேவையில்லாத மென்பொருளை அழிக்க வழிமுறைகள் :
இதற்கு வலது சுட்டியில் கண்டக்ஸ் பெட்டியில் (Uninstall) option னை
சேர்க்க வேண்டும்.. இது uninstall manu ஐ , இதனை விண்டோஸ்
XP, விஸ்டா,விண்டோஸ் 7 மூன்றிலும் உபயோகிக்கலாம். இந்த uninstall menu ஐ
தரவிறக்கம் செய்ய கீழே உள்ள முகவரிக்கு செல்லுங்கள்.
இதை தரவிறக்கம் செய்து ,தங்களது கணினியில் install
செய்துகொள்ளுங்கள். மேலே சொன்ன முகவரிக்கு சென்றால் எப்படி
புரோகிராமை அழிக்க வேண்டும் என்று படத்துடன் விளக்கம்
தந்துள்ளார்கள். இன்ஸ்டால் செய்தபின்னால் நீங்கள் ஒரே கிளிக்கில்
அன்இன்ஸ்டால் uninstall என்ற option னை தேர்வு செய்து வேண்டாத
ப்ரோகிராமை அழித்து விடலாம்.