|

சகலவிதமான Video,Audio களையும் இலகுவாக பார்வையிட கூடிய Media classic player

நீங்கள் தரவிறக்கம் செய்யும் அல்லது உங்களிடம் காணப்படும் எந்த வகையான Vedio format களையும் Audio format களையும் இந்த Medio player classic மூலம் இலகுவாக கண்டுகளிக்கலாம்.இது மற்றைய Player கள் போல அல்லாமல் பயன்பாட்டுக்கு இலகுவான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது . இந்த மென்பொருளுக்கான தரவிறக்க சுட்டி link

இது Power DVD ஐ போன்ற Player கள் போலல்லாமல் பயன்பாட்டுக்கு மிகவும் இலகுவானது. மற்றும் CD,DVD ஐ பயன்படுத்தும் போது உங்கள் கணணி Load ஆகுவது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. Media classic player ஐ பயன்படுத்தி அந்த வித்தியாசத்தை நீங்களும் உணருங்கள்.

இந்த Media player classic மூலம் Support செய்யும் சில Vedio,Audio Format கள் வருமாறு
WAV, WMA, MP3, OGG, SND, AU, AIF, AIFC, AIFF,
MIDI, MPEG, MPG, MP2, VOB, AC3, DTS, ASX, M3U,
PLS, WAX, ASF, WM, WMA, WMV, AVI, CDA, JPEG,
JPG, GIF, PNG, BMP, D2V, MP4, SWF, MOV, QT, FLV
நீங்கள் இந்த மென்பொருளை Install செய்யும் போது அனைத்து பெட்டிகளும் Select செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். அல்லது உங்களுக்கு தேவையான Format களை மட்டும் தெரிவு செய்து கொள்ளலாம் . இது மற்றைய Player களில் இருந்து Media player classic ஐ வேறுபடுத்தும் தனித்துவமான அம்சமாகும்.

Posted by Unknown on 7:52 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "சகலவிதமான Video,Audio களையும் இலகுவாக பார்வையிட கூடிய Media classic player"

Leave a reply

Blog Archive

Labels