ஜிமெயிலின் புதிய தொழில்நுட்பம், இருவழி பாதுகாப்பு
Secure your gmail with 2 way security protection, by using your mobile to recieve code and also enter your password while you logging in your account. உங்களின் மின்னஞ்சல் முகவரியை திருட பார்க்கிறார்களா. கவலை வேண்டாம் இதற்கு நிரந்திர தீர்வு வந்துவிட்டது. எப்படின்னு தெரிஞ்சுக்கங்க, பத்திரமா இருந்துக்குங்க. முடிஞ்சா உங்க நண்பர்களுக்கும் அனுப்புங்க.
இந்த வசதி எதற்காக என்றால் நீங்கள் உங்கள் மின்னஞ்சலை இயக்கம் முன் உங்களுடைய ரகசிய எழுத்துடன் (password) , உங்களுடடைய தொலைபேசியிலும் (mobile) சில ரகசிய எண்கள் குருந்தகவலாக (SMS) அனுப்பி வைக்கப்படும். அதையும் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே உங்கள் மின்னஞ்சலை இயக்க முடியும்.
குறிப்பு : இந்த வசதியை செயல்படுத்தியபின் , உங்களுடைய மொபைலை ( அலைபேசி ) எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும் .
Step-1
=======================================================
STEP-2
=======================================================
Step-3
=====================================================
====================================================
Step-4
=========================
====================================================
Step-5
===================================================
====================================================
Step-6
====================================================
======================================================