வாழ்த்து அட்டைகள் தயாரிக்க ஒரு software with license key
வாழ்த்து அட்டைகள் தயாரிக்க பல மென்பொருள்கள் இருந்தாலும் SmartsysSoft GreetingCard Designer போன்ற பல வசதிகள் உள்ள மென்பொருளை கண்டிருக்க மாட்டீர்கள். ஏனெனில் இம் மென்பொருளில் பல வடிவங்களில் வாழ்த்து அட்டைகளை தயாரித்து உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அனுப்பிக் கொள்ளலாம்.
இம் மென்பொருளானது இலவச மென்பொருள் அல்ல. இம் மென்பொருளை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் 39 .95 டொலருக்கு பெற்று தான் பயன்படுத்தலாம். ஆனால் நம்மிடமோ அந்த விலைக்கெலாம் வாங்கி பயன்படுதுவதற்கு வசதி இல்லை என்று நீங்கள் சொல்லுவது எனக்கு கேட்கிறது. ஆகவே அதனால் தான் எல்லோரும் பயன்படுத்தும் விதத்தில் இம் மென்பொருளை நாம் விலைக்கு வாங்கி உங்களோடும் பகிந்து கொள்கிறோம். இம் மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளலாம்.
SmartsysSoft GreetingCard Designer
இம் மென்பொருளை தரவிறக்கிய பின்பு extract செய்தால் அந்த போல்டரினுள் இதற்குரிய serial key இருக்கும். பின் அந்த மென்பொருளை இன்ஸ்டோல் செய்த பிறகு open பண்ண தோன்றும் windowவின் வலது பக்க மேல் மூலையில் கீழே காடியவாறு registration என்று இருக்கும்.
அதை கிளிக் செய்து அந்த serial key கொடுத்து இம் மென்பொருளை activate செய்து கொள்ளலாம். இம் மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள் அதன் அருமை உங்களுக்கே புரியும்.
 

 Posted by Unknown 
										 on 1:52 PM. Filed under
		
										 Posted by Unknown 
										 on 1:52 PM. Filed under