உலகின் மிகச்சிறந்த 5 ஹக்கர்கள்
”ஹாக்கர்ஸ்” இந்தப் பெயரைக் கேட்டாலே நம்ம கணணிகளுக்கெல்லாம் சும்மா அதிருமில்ல!!! முழிச்சிட்டிருக்கும்போதே முழியைத்தோண்டி எடுத்துக்கொண்டுபோகும் வகையறாக்கள்தான் இந்த ஹாக்கர்கள். நமது கணனியில் நாம் சொல்லாமலேயே தன்னிச்சையாக கொடுங்கோலாட்சிபுரியும் வைரஸ்களை உருவாக்கும் கர்த்தாக்கள் இவர்கள்தான். ஆனாலும் இவர்களால்த்தான் அந்த வைரஸ்களை அழிக்கவும்...
9:40 AM | Posted in feature, Main News | Read More »